Powered By Blogger

Tuesday, December 11, 2012

Gulf job

அஸ்ஸலாமு அழைக்கும்

சௌதி அராபியாவில் 400 கிளைகள் கொண்ட மிகப்பெரிய மெடிக்கல் கம்பெனிக்கு AL DAWAA MEDICAL SERVICE .(PACKING & FILLING), மற்ற பணிகளுக்கும் லேபர்கள்(LABOUR)தேவை.,
கீழ்கண்ட நடைமுறையில் தற்போது அமலில் உள்ளது, AS PER AGREEMENT
· மாதம் ஊதியம் SR 1000 ரியால்.10 மணி நேரத்திற்கு மட்டும்.மேலும்

· தினசரி ஓவர் டைம் கண்டிப்பாக உண்டு.

· தங்கும் இடத்திற்கும் + உணவிற்கும் தனியாக SR 500 ரியால் அதிகப்படியாக வழங்கப்படும்.,,

· சௌதி மெடிக்கல் +இன்சூரன்ஸ் +இக்காமா அனைத்தும் கம்பெனி சேர்ந்தது., 2 வருடத்திற்கு ஒருமுறை தாயகம் சென்று திரும்பி வர

· விமான டிக்கெட்,மற்றும் கம்பெனி சலுகைகளும் வழங்கப்படும்.,

· நீங்கள் விரும்பும் வரை போக்குவரத்தாக இருக்கலாம்.

· வயது வரம்பு : 22 முதல் 40 வரை...,

TRAVELS சம்மந்தமான அனைத்து சர்வீஸ்களும் செய்து தரப்படும்.,

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்;

ராயல் ஸ்டார் இன்டர்நேஷனல்

அ.ர. நூருல் ஹசன்

தொடர்புக்கு :+91 8056075484 E-மெயில்:royalstarinternational@gmail.com

No comments: